LGBTQIA+ பதங்களை நெறிப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்காக கருத்துக் கேட்பு கோருதல்

தமிழ் பேசும்  LGBTQIA+ (பால்புது, குயர்) சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பாளர்களின் கருத்துக்களை உள்ளடக்கும் கோரிக்கை. தமிழ்நாட்டில் உள்ள LGBTQIA+ மக்களுக்கான பதங்களைக் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரிக்குமாறு சென்னை … Continue reading LGBTQIA+ பதங்களை நெறிப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்காக கருத்துக் கேட்பு கோருதல்