திருநர்க்கு எதிரான மசோதாவைத் திரும்பப் பெறுக #StopTransBill2019

அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்தியச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளான நவம்பர் 26-ம் நாள் திருநர்களின் உரிமைக்கும் உச்சநீதிமன்றத்தின் நால்சா தீர்ப்புக்கும் எதிரான மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட வரலாற்று … Continue reading திருநர்க்கு எதிரான மசோதாவைத் திரும்பப் பெறுக #StopTransBill2019