News / Politics / Tamil

LGBTQIA+ நபர்களின் உரிமைகள் குறித்து குழப்பமான, முரணான அறிக்கை வெளியிட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு திறந்த கடிதம்

தமிழ்நாட்டில் திருநர்களுக்குத் தனி கொள்கையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிப்ரவரி 17, 2025 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவ ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இவ்வறிக்கை, எந்தவொரு சூழலைக் குறித்த விளக்கமின்றி, …